அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
X

துணிகளை அயர்ன் செய்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் துணியை அயர்ன் செய்து வாக்கு சேகரித்தார்

திருப்பூர் மாநகராட்சி, 21வது வார்டில் போட்டியிடும் பாஜக மாவட்ட துணை தலைவர் நடராஜ் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மக்களை சந்தித்து வார்டில் உள்ள அடிப்படை பிரச்னைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, துணி அயர்ன் செய்யும் தொழிலாளர்களிடம் இஸ்திரி பெட்டியை வாங்கி, துணிக்கு அயர்ன் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்