பவானிசாகர் பேரூராட்சி: ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக வேட்பாளர் நரேந்திரன்

பவானிசாகர் பேரூராட்சி: ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக வேட்பாளர் நரேந்திரன்
X

பாஜக வேட்பாளர் நரேந்திரன்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டு பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி.

பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ளன.அதில் 11வது வார்டின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

மொத்த வாக்குகள் 162

திமுக - 84

அதிமுக - 35

சுயேட்சை - 42

பாஜக - 1

பவானிசாகர் பேரூராட்சியில் 11 வது வார்டில் பாஜகவிற்கு ஆதரவாக போட்டியிடும் வேட்பாளர் நரேந்திரன் வெறும் ஒரு ஓட்டை மட்டுமே பெற்றிருக்கிறார். அந்த ஒரு ஓட்டும் அவருடைய ஓட்டு தான். அவரது குடும்பத்தாரும், நண்பர்களும், உறவினர்கள் யாருமே அவருக்காக ஓட்டு போடவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு நிகழ்வு.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்