மயிலாடுதுறையில் காலி குடங்களுடன் வாக்கு சேகரித்தார் பா.ஜ.க. வேட்பாளர்

மயிலாடுதுறையில் காலி குடங்களுடன் வாக்கு சேகரித்தார் பா.ஜ.க. வேட்பாளர்
X

மயிலாடுதுறையில் பா.ஜ.க. வேட்பாளர் காலி குடங்களுடன் வாக்கு சேகரித்தார்.

மயிலாடுதுறையில் காலி குடங்களுடன் சென்று பா.ஜ.க. வேட்பாளர் வாக்கு சேகரித்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் 31வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சரண்யா சுந்தர் முருகன் போட்டியிடுகிறார். இன்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவர் அந்த வார்டில், கடந்த காலங்களில் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுவதை நினைவூட்டும் வகையிலும், தான் வெற்றிபெற்றால் குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன் என மக்களுக்கு உணர்த்த காலிகுடங்களுடன் 100க்கு மேற்பட்ட பெண்களுடன் ஒவ்வொரு வீடாக சென்று, பா.ஜ.க.வின் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்