/* */

You Searched For "#AdmkCampaignNews"

தேனி

கூடலுார் நகராட்சியை மாநகராட்சிக்கு இணையாக மாற்றுவேன்: தலைவர் வேட்பாளர்...

கூடலுார் நகராட்சியை தொழில் நுட்பம், கல்வி, வேலை வாய்ப்பு, தகவல் தொடர்பு வசதிகளில் மாநகராட்சிகளுக்கு இணையாக மாற்றுவேன்

கூடலுார் நகராட்சியை மாநகராட்சிக்கு இணையாக மாற்றுவேன்: தலைவர் வேட்பாளர் உறுதி
தேனி

வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்துவோம்: அதிமுக வேட்பாளர்கள் ...

சிதறிக்கிடக்கும் வாக்காளர்பட்டியலை ஒழுங்குபடுத்துவோம் என கூடலுார் நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்

வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்துவோம்:  அதிமுக வேட்பாளர்கள்  வாக்குறுதி
ஈரோடு

அந்தியூர் போரூராட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு...

அந்தியூர் பேரூராட்சியில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அந்தியூர் போரூராட்சியில் முன்னாள்  அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு
சோழவந்தான்

மதுரை அருகே அலங்காநல்லூரில் அதிமுவுக்கு வாக்குகள் சேகரித்த முன்னாள்...

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம்

மதுரை அருகே அலங்காநல்லூரில் அதிமுவுக்கு  வாக்குகள் சேகரித்த  முன்னாள் அமைச்சர்
புதுக்கோட்டை

தேர்தல் நேரத்தில் கூறிய எதையும் திமுக நிறைவேற்றவில்லை: ...

கஜா புயல், கொரோனா பேரிடர்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த கட்சி அதிமுக

தேர்தல் நேரத்தில் கூறிய எதையும்  திமுக நிறைவேற்றவில்லை:  சி.விஜயபாஸ்கர்
திருமங்கலம்

தாய்மாமன் சீர் : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரசாரம்

திருமங்கலம் நகராட்சி 4வது வார்டு அதிமுக வேட்பாளர் கலைச்செல்வி தாய்மாமன் சீர் செய்வதாக நூதன வாக்குறுதி வழங்கி பிரசாரம்

தாய்மாமன் சீர் : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி  அளித்து பிரசாரம்
திருமங்கலம்

திருமங்கலம் எம்எல்ஏ ஆர். பி .உதயகுமார் நகராட்சியில் வாக்கு...

திருமங்கலம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம். மேற்கொண்டார்

திருமங்கலம்  எம்எல்ஏ  ஆர். பி .உதயகுமார் நகராட்சியில்  வாக்கு சேகரிப்பு
மேலூர்

பொதுமக்கள் சேவைக்காக சிறப்பு அலுவலகம் திறக்கப்படுமென அதிமுக...

இலவச தொலைபேசி கூடிய 24 மணி நேர சேவை மையம் செயல்படும் 37-வது அதிமுக வேட்பாளர் கல்பனா கண்ணன் தெரிவித்தார்

பொதுமக்கள் சேவைக்காக சிறப்பு அலுவலகம் திறக்கப்படுமென  அதிமுக வாக்குறுதி
புதுக்கோட்டை

அதிமுக சாதனைகளைச்சொல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் விஜயபாஸ்கர்

அதிமுக சாதனைகளைச்சொல்லி  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
காஞ்சிபுரம்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு...

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா தீவிர பிரசாரம் செய்தார்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
மதுரை மாநகர்

மதுரையில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக டாக்டர் எஸ். கல்பனா வாக்கு சேகரித்தார்

மதுரையில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை

குப்பையில்லாத வார்டாக மாற்றப்படும்: 26 வது வார்டு அதிமுக வேட்பாளர்...

அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, ஒவ்வொரு வீட்டிற்கும் பாதாள சாக்கடை திட்டம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

குப்பையில்லாத வார்டாக மாற்றப்படும்:  26 வது வார்டு  அதிமுக வேட்பாளர் வாக்குறுதி