மதுரை அருகே அலங்காநல்லூரில் அதிமுவுக்கு வாக்குகள் சேகரித்த முன்னாள் அமைச்சர்

மதுரை அருகே அலங்காநல்லூரில் அதிமுவுக்கு  வாக்குகள் சேகரித்த  முன்னாள் அமைச்சர்
X

அலங்காநல்லூர் பகுதிகளில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம்

அலங்காநல்லூர் பகுதிகளில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார், தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் ,ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் அழகுராசா, நாட்டாமை சுந்தர், ராகவன், வெள்ளை கிருஷ்ணன் உள்பட அனைத்து வார்டு வேட்பாளர்களும் பொதுமக்களும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story