மதுரையில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரையில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எஸ். கல்பனா வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக டாக்டர் எஸ். கல்பனா வாக்கு சேகரித்தார்

அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எஸ். கல்பனா கண்ணன், வீடு, வீடாகச் சென்று வாக்குகளை சேகரித்தார். அவர், யாகப்பநகர் பகுதிகளில், அதிமுக கட்சித் தொண்டர்களுடன் இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார். அதிமுக வேட்பாளருடன், கட்சி பிரதிநிதி ரியாஸ், பிரதிநிதி கார்மேகம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story