திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பூ, பழம் விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பூ இன்றையை விலை விவர பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2022-01-10 02:03 GMT

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பூக்களின் விலை, பழங்களின் விலை நிலவரம் குறித்த அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை உழவர் சந்தை காய்கறிகள் 1 கிலோ விலை நிலவரம்

தக்காளி30 , பெரிய வெங்காயம் 30சின்ன வெங்காயம் 40உருளைக்கிழங்கு 30 கேரட் 70வெண்டைக்காய் 30முட்டைக்கோஸ் - 30பீட்ரூட் - 40கத்திரிக்காய் - 60பீன்ஸ் 80மிளகாய் - 36அவரைக்காய் - 56இஞ்சி - 70காலிஃப்ளவர் - 30புதினா - 10தேங்காய் 25முருங்கை 175கொத்தவரை - 30,பாகல் - 50கோவக்காய் - 30வாழைக்காய் - 10 .வாழைப்பூ- 15வாழைத்தண்டு- 10வாழைஇலை -10.கீரைகள் -15.கறிவேப்பிலை- 30புதினா -40மல்லி இலை – 40குடைமிளாகாய் - 90கருணைகிழங்கு - 30பூண்டு - 150சௌ சௌ 36பூசணிக்காய் 60சேனைக்கிழங்கு 24எலுமிச்சை - 60வாழைப்பழம் 60ஆப்பிள் 250மாதுளை 200கொய்யா 60பப்பாளி- 40சாத்துக்குடி- 90


திருவண்ணாமலை தினசரி பூ மார்க்கெட்டில்   பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:மல்லிகைப்பூ - ரூ.1,662 ,முல்லை - ரூ.1,320 ,காக்கடா - ரூ.1,350 ,செண்டுமல்லி - ரூ.105 ,பட்டுப்பூ - ரூ.115,ஜாதிமல்லி - ரூ.850 ,கனகாம்பரம் - ரூ.600 ,சம்பங்கி - ரூ.100 ,அரளி - ரூ.380 ,துளசி - ரூ.40 ,செவ்வந்தி - ரூ.  180சாமந்தி    ரூ. 100ரோஜா  ரூ. 150டிசம்பர் பூ  ரூ. 100


Tags:    

Similar News