திருவண்ணாமலை உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவர அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-23 02:01 GMT

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம் குறித்த அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை உழவர் சந்தை காய்கறிகள் 1 கிலோ விலை நிலவரம்

தக்காளி  -   30 

உருளைக்கிழங்கு  -   30

சின்ன வெங்காயம்  -  50

பெரிய வெங்காயம்  -  30 

மிளகாய்   -  50 

கத்தரி - 80 

முருங்கை - 150 

 பூசணி   -   60 

சுரைக்காய் -  30 

பாகற்காய் -  60

தேங்காய் -  25

முள்ளங்கி - 50 

பீன்ஸ் -  60 

ஆவரை - 80 

கேரட்  -  60

கொத்தவரை -  20,

வாழைக்காய் - 20 .

வாழைப்பூ- 15

வாழைத்தண்டு- 10

வாழைஇலை -10.

கீரைகள் -10.

கறிவேப்பிலை 20

புதினா -40

மல்லி இலை – 40

குடைமிளாகாய் - 60

கருணைகிழங்கு - 60

பூண்டு - 80

எலுமிச்சை - 45 

பழங்கள்:

ஆப்பிள் - 200

மாதுளை - 180

கொய்யா - 40

மாம்பழம் - 150

வாழைப்பழம் - 40

Tags:    

Similar News