ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்

Update: 2021-05-31 07:35 GMT

திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 1,25,000, மதிப்பில் ஆக்சிஜன் செரியூட்டி, N95 முகக் கவசங்கள் ஆகியன மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News