திருவண்ணாமலை தடுப்பூசி முகாமில் அமைச்சர் வேலு ஆய்வு

திருவண்ணாமலையில் உள்ள தடுப்பூசி முகாம், சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.

Update: 2021-02-11 07:58 GMT

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெறும் கோவிட்19 தடுப்பூசி முகாமை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமணையில் கொரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News