இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்தை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்

Update: 2021-12-03 14:00 GMT

இல்லம் தேடி கல்வி விளுபுணர்வு பேருந்தை பார்வையிடும் கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்து பயண அருங்காட்சியக வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரதாப்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News