நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம், மழை அளவு நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழையளவு நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-31 05:53 GMT
பைல் படம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். (31-10-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 135.50

அடி

நீர் வரத்து : 1858.22

கனஅடி

வெளியேற்றம் : 1404.75

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 136.51

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 80.90 அடி

நீர் வரத்து : 746

கனஅடி

வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 16.65

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 10.23 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 80 கன அடி

வெளியேற்றம்: 80 கன அடி

மழை அளவு:

பாபநாசம்:

3 மி.மீ

சேர்வலாறு:

14 மி.மீ

மணிமுத்தாறு:

3.2 மி.மீ

நம்பியாறு :

22 மி.மீ

கொடுமுடியாறு:

12 மி.மீ

அம்பாசமுத்திரம்:

1 மி.மீ

சேரன்மகாதேவி:

0.6 மி.மீ

ராதாபுரம் :

17 மி.மீ

நாங்குநேரி:

7.4 மி.மீ

களக்காடு:

6.2 மி.மீ

Tags:    

Similar News