திருநெல்வேலி மாநகரில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாநகரில் இன்றைய 09.10.2021 (சனிக்கிழமை) காய்கறிகள் விலை பட்டியல்.
திருநெல்வேலி மாநகரில் இன்றைய 09.10.2021 (சனிக்கிழமை) காய்கறிகள் விலை பட்டியல்
கத்திரிக்காய் - 46
கலர் கத்திரி - 20
உருளை – 28/45
பல்லாரி – 40/48
உள்ளி – 35/45
கேரட் - 68
முறுக்கு பீன்ஸ் - 80
பீட்ரூட் - 27
சவ்சவ் - 20
முருங்கை - 46
வெண்டை - 30
புடலை - 24
முள்ளங்கி - 20
மிளகாய் - 40
சேனை - 25
கருணை - 35
சேம்பு - 30
எலுமிச்சை - 110
தடியங்காய் - 12
பூசணி (டிஸ்கோ) - 48
தக்காளி - 52
பட்டர் பீன்ஸ் - 160
பட்டாணி - 230
சோயா பீன்ஸ் - 115
குடை மிளகாய் - 63
கோஸ் - 25
பாவற்காய் - 46
காலிபிளவர் – 45.