மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 28.04.2022

Update: 2022-04-28 05:03 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 28.04.2022 (வியாழக்கிழமை)

1.தக்காளி-44

2.கத்தரி-34,கீரி கத்தரிக்காய்-26

3.வெண்டை-28

4.புடலை-15

5.சுரை -10

6.பீர்க்கு -20

7.பூசணி-10

8.தடியங்காய்-10 9.அவரை-நாடு-52,பெல்ட்-அவரை-70 10.கொத்தவரை-18

11.பாகல்-சிறியது-25, பெரியது-20

12.பச்சைமிளகாய்-24

13.முருங்கை-12

14.பெரியவெங்காயம்-20,18

15.சின்னவெங்காயம்-நாடு-26,25/ஜண்டா-22,20/புதியது-16

16.காராமணி-16

17.கோவக்காய்-20

18.தேங்காய்-தென்காசி-(250-300கிராம்)-33,மலையாளம்-(400-600கிராம்)-32

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ-12,10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-10

23.கீரைகள்(கட்டு)-12

24.கறிவேப்பிலை-35

25.புதினா-40

26.மல்லி இலை-60

27.வெள்ளரி-நாடு-10, சாம்பார்-வெள்ளரி-10,சாலட் குக்கும்பர்-30

28.இஞ்சி-32

29.மாங்காய்-நாடு-20,பெங்களூரா-24 30.நார்த்தங்காய்-20 31.புஸ்பீன்ஸ்-56 32.ரிங்பீன்ஸ்-70,66

33.முள்ளங்கி-14 34.பச்சைபட்டாணி-60 35.உருளைக்கிழங்கு-24,22

36.கேரட்-ஊட்டி கேரட்-40,மாலூர்-கேரட்-30

37.சௌசௌ-22 38.முட்டைகோஸ்-18 39.பீட்ரூட்-நாடு-16,உடுமலை-20

40.காலிபிளவர்-30

41.குடமிளகாய்-75

42.பஜ்ஜி மிளகாய்-75 43.பூண்டு-சீடு-110,100/ நாடு-80,60,50 44.பட்டர் பீன்ஸ்-120

45.சோயாபீன்ஸ்-80

46.கருணைக்கிழங்கு-32 47.சேம்பகிழங்கு-40 48.சேனைக்கிழங்கு-24 49.சிறு கிழங்கு-45,(சிறியது-40) 50.மரவள்ளி கிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50, நாடு-40, பச்சை-40

2.எலுமிச்சை-130

3.ஆப்பிள்-180

4.சாத்துக்குடி-80

5.மாதுளை-160/140/120

6.கொய்யா-60

7.சப்போட்டா-50,40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய்-25,20

10.திராட்சை-80,100

11.ஆரஞ்சு-110,100 12.மாம்பழம்-120,110,80,40 13.கிர்னிபழம்-40 14.தர்பூசணி (கிரண்)-25 15.அன்னாசிபழம்-50

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Similar News