நெல்லை உழவர்சந்தை இன்றைய காய்கறி பழங்கள் விலை விபரங்கள்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல்.

Update: 2021-11-17 02:13 GMT

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.

  17.11.2021 புதன்கிழமை - (  1கிலோ - விலை ரூபாயில்  ) 

1 தக்காளி-90

2.கத்தரி-வெள்ளை-70, கீரிபச்சை,வைலட் கத்தரி-55

3.வெண்டை -40

4. புடலை - 35

5.சுரை - 18

6. பீர்க்கு -30,25

7. பூசணி - 10

8.தடியங்காய்-10 9.அவரை-80 10.கொத்தவரை -45

11.பாகல்-சிறியது-45,பெரியது-35

12.பச்சைமிளகாய்-சம்பா -40,குண்டு-38,நாடு-30

13. முருங்கை-80

14.பெரியவெங்காயம்-36, 34,30

15.சின்னவெங்காயம்-46, 40,35,30

16. காராமணி -42

17. கோவக்காய் -40

18. தேங்காய் -37

19. வாழைக்காய்-25

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை-20,18

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-50

26. மல்லி இலை–75

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-28) (நாடு-20) (சாலட்குக்கும்பர்-55)

28.இஞ்சி-புதியது-28,(பழைய இஞ்சி-52)

29.மாங்காய்-40,நாடு-35

30.ரிங் பீன்ஸ்-65 31.நார்த்தங்காய்-25

32.முள்ளங்கி-20 33.சோயாபீன்ஸ்- 34.உருளைக்கிழங்கு-புதியது-கேரலார்-34, ஹாசன்-30 பழையது-ஆக்ரா-32

35.கேரட்-65,சிறியகேரட்-34

36.சௌ சௌ -20

37.கோஸ் -24

38.பீட்ரூட் -24

39.காலிபிளவர் -55

40.குடமிளகாய் -110

41.பஜ்ஜி மிளகாய்-80

42.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,100-பை-கிரேடு- 70,80(வட பூண்டு 160,150)

43.கருணை -35

44.சேம்பு -35,(நாடு-பெரடி-15)

45.சேனை-20 46.சர்க்கரைவள்ளிக்கிழங்கு-22

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -30

3.ஆப்பிள் -100,120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160,170

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30,25

10.சீதாப்பழம்-60,55

11.திராட்சை -60

12.ஆரஞ்சு -60,55

Tags:    

Similar News