நெல்லை 15வது வார்டு அதிமுக வேட்பாளர் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி 15வது வார்டில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2022-02-07 11:10 GMT

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரான பாலசுப்பிரமணியன்.

நெல்லை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை டவுன் இராஜாஜிபுரத்தை சேர்ந்த அதிமுக வேட்பாளரான பாலசுப்பிரமணியன் இலந்தை குளம், கண்டியப்பேரி, இராஜாஜிபுரம் சாலியர் தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் தாங்களது வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.  

Tags:    

Similar News