நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-05-28 05:50 GMT

 காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-05-2024)*

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 69.80 அடி

நீர் வரத்து : 1185.731 கன அடி

வெளியேற்றம் : 204.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 83.69 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 85 அடி

நீர் வரத்து : 135.17 கனஅடி

வெளியேற்றம் : 345 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 14.25 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.02 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 37.25 அடி

நீர்வரத்து: 35 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி


மழை அளவு :

பாபநாசம் : 3 மி.மீ

சேர்வலாறு : 2 மி.மீ

மாஞ்சோலை: 4 மி.மீ

காக்காச்சி: 6 மி.மீ

நாலுமுக்கு: 12 மி.மீ

ஊத்து : 6 மி.மீ

களக்காடு : 0.60 மி.மீ.

Tags:    

Similar News