உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

Update: 2021-10-13 16:41 GMT

திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட கவுன்சில் மொத்த உறுப்பினர்கள் - 12

திமுக -11

காங் - 1

மாவட்ட ஊராட்சியை திமுக கைப்பற்றியது. அதிமுக. பாஜவிற்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகள் - 122

மானூர் ஒன்றியம் - மொத்த வார்டுகள் - 25

முடிவு அறிவிக்கப்பட்டவை - 25

திமுக -17

அதிமுக - 2

பாஜக - 1

அமமுக - 1

சுயே - 4

மானூர் ஒன்றியத்தை திமுக தனது வசமாகியது.

அம்பாசமுத்திரம் மொத்த வார்டுகள் - 9

முடிவு அறிவிக்கப்பட்டவை - 9

திமுக -8

காங். - 1

அம்பாசமுத்திரம் யூனியனை திமுக கைப்பற்றியது.

வள்ளியூர் ஒன்றியம் மொத்த வார்டுகள் - 17

முடிவு அறிவிக்கப்பட்டவை - 17

திமுக. 12

காங் - 2

அதிமுக - 1

பிஜேபி - 1

சுயே - 1

வள்ளியூர் யூனியனை திமுக கூட்டணி கைப்பற்றியது.

ராதாபுரம் யூனியன் மொத்த வார்டுகள் - 18

முடிவு அறிவிக்கப்பட்டவை

- 18

திமுக - 12

விசிக - 1

அதிமுக- 3

பாஜக 1

சுயே - 1

பாளையங்கோட்டை ஒன்றியம் மொத்த வார்டுகள் - 14

முடிவு அறிவிக்கப்பட்டவை. - 14

திமுக - 11

காங் - 1

அதிமுக - 1

சுயே - 1

பாளையங்கோட்டை யூனியனை திமுக கைப்பற்றியது.

களக்காடு யூனியன் மொத்த வார்டுகள் - 9

முடிவு அறிவிக்கப்பட்டவை - 9

திமுக-4

காங் -- 1

சுயே. 4

களக்காடு யூனியனை திமுக கூட்டணி கைப்பற்றியது.

நான்குனேரி ஒன்றியம் மொத்த வார்டுகள் - 16

முடிவு அறிவிக்கப்பட்டவை - 16

திமுக - 8

அதிமுக-5

அமமுக.-1

சுயே-2

சேரன்மகாதேவி ஒன்றியம் மொத்த வார்டுகள் - 5

முடிவு அறிவிக்கப்பட்டவை - 5

திமுக. -3

அதிமுக - 1

காங் - 1

ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது.

பாப்பாக்குடி ஒன்றியம் மொத்த வார்டுகள் - 9

முடிவு அறிவிக்கப்பட்டவை. 9

திமுக-8

சிபிஎம் - 1

ஒன்றியத்தை திமுக கூட்டணி கைப்பற்றியது.

Tags:    

Similar News