நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தேவையான வேட்பாளரின் 15 ஆவணங்கள் இருக்க வேண்டியவை.

Update: 2022-01-29 15:20 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தேவையான வேட்பாளரின் ஆவணங்கள்

1. வாக்காளர் அடையாள அட்டை நகல்.

2. வாக்காளர் பட்டியல் - வேட்பாளர் பெயர் உள்ளது.

3. முன்மொழிபவர் வாக்காளர் பட்டியல் - வேட்பாளர் போட்டியிடும் வார்டில் இருக்கவேண்டும்.

4. ஆதார் அட்டை நகல்.

5. பான் கார்டு நகல் (Pan Card) - வேட்பாளர் மற்றும் அவரின் குடும்பத்தார்.

6. சாதிச் சான்றிதழ்.

7. ரூ.20/- மதிப்புள்ள பத்திரம் (வேட்பாளர் பெயரில்).

8. கடன் விபரம் (வங்கியில்).

9. வேட்பாளர் மற்றும் குடும்பத்தார் வங்கி கணக்கு புத்தகத்தின் (Bank Passbook) முதல் பக்க நகல்.

10. வாகனங்கள் விபரம் - (வேட்பாளர் மற்றும் குடும்பம்) கார், இருசக்கரவாகனம் பதிவு எண்ணுடன்.

111. வேட்பாளர் மற்றும் குடும்பத்தாரின் வீடு, நிலம் சம்பந்தமான பட்டா.

12. E.O.யிடம் வரி நிலுவை இல்லா சான்று.

13. வழக்கு இருப்பின் வழக்கு விபரம்.

14. Passport size photo 3, Stamp size photo 3 (Background Blue) (வேட்பாளர்).

15. Loan Details, விவசாய கடன் மற்றும் நகைக் கடன் விபரம்.

Tags:    

Similar News