நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

Update: 2021-11-03 05:00 GMT

கோப்பு படம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (03-11-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 135.60அடி

நீர் வரத்து : 1842.71கனஅடி

வெளியேற்றம் : 1034.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 140.06

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 82.60 அடி

நீர் வரத்து : 547கனஅடி

வெளியேற்றம் : 20கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 17.50அடி

நீர் வரத்து: 37 கன அடி

வெளியேற்றம்: நில்

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 10.23 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 40 கன அடி

வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு:

பாபநாசம்:10 மி.மீ

சேர்வலாறு:27 மி.மீ

மணிமுத்தாறு:25.2 மி.மீ

அம்பாசமுத்திரம்:15 மி.மீ

சேரன்மகாதேவி:20 மி.மீ

நாங்குநேரி:3 மி.மீ

களக்காடு:2.2 மி.மீ

மூலக்கரைப்பட்டி:5 மி.மீ

பாளையங்கோட்டை:55 மி.மீ

நெல்லை:32.20 மி.மீ

Tags:    

Similar News