சுரண்டை பேரூராட்சியில் திமுக கூட்டணி வெற்றி

சுரண்டை பேரூராட்சியில் காங்கிரஸ் அதிக இடங்களை பெற்றுள்ளதால் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-02-22 08:12 GMT

சுரண்டை பேரூராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 9 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும, அதிமுக 6 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், புதிய தமிழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் திமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

Tags:    

Similar News