தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-10-08 05:09 GMT

குண்டாறு அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-10-2023)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 59.70 அடி

நீர் வரத்து : 40 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 63.50 அடி

நீர்வரத்து : 11 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 45.61 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 49 கன அடி

வெளியேற்றம்: 49 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 117.25 அடி அடி

நீர் வரத்து : 8 கன அடி

நீர் வெளியேற்றம்: 8 கன அடி

Tags:    

Similar News