தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-06 06:15 GMT

ராமநதி அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நாள் : 06-04-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 33.20 அடி

கொள்ளளவு: 18.95 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 48.50 அடி

கொள்ளளவு: 20.63 மி.க.அடி

நீர்வரத்து : 1.00 மி.க.அடி

வெளியேற்றம் : 10.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 45.93 அடி

கொள்ளளவு: 33.41 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 5.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.12 அடி

கொள்ளளவு: 0.37 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 68.50 அடி

கொள்ளளவு: 41.80 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம்: 5.00 கன அடி

Tags:    

Similar News