தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்.

பொதுப்பணி துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-03-15 06:15 GMT
 குண்டாறு அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (15-03-2024)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 42.30 அடி

நீர் வரத்து : 7 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 58.75 அடி

நீர்வரத்து : 9 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 49.21 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 23.25 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 3 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 81 அடி

நீர் வரத்து : 2 கன அடி

நீர் வெளியேற்றம்: 15 கன அடி.

Tags:    

Similar News