தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-02-22 04:22 GMT

குண்டாறு அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நாள் : 22-02-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 57.20 அடி

கொள்ளளவு: 96.62 மி.க.அடி

நீர் வரத்து : 10.00 கன அடி

வெளியேற்றம் : 60.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 66.25 அடி

கொள்ளளவு: 57.98 மி.க.அடி

நீர்வரத்து : 8.00 மி.க.அடி

வெளியேற்றம் : 25.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 56.11 அடி

கொள்ளளவு: 62.60 மி.க.அடி

நீர் வரத்து : 7.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 31.75 அடி

கொள்ளளவு: 12.78 மி.க.அடி

நீர் வரத்து: 6.00 கன அடி

வெளியேற்றம்: 6.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 95.00 அடி

கொள்ளளவு: 86.92 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 12.00 கன அடி

Tags:    

Similar News