தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2021-08-23 04:30 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: (23-08-2021)

கடனா நதி நீர்த்தேக்கம்: 

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 68.10 அடி

நீர் வரத்து : 23 கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 66.50 அடி

நீர்வரத்து : 14 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 62.34 அடி

நீர் வரத்து : 25 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு அனை:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 6 கன அடி

வெளியேற்றம்: 6 கன அடி

அடவிநயினார் கோவில்நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 120.50 அடி

நீர் வரத்து : 20 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு:

கருப்பா நதி:1 மி.மீ

ஆய்குடி :14 மி.மீ

சங்கரன்கோவில்:2.30 மி.மீ

சிவகிரி:37 மி.மீ

தென்காசி :2.40 மி.மீ.

Tags:    

Similar News