தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

Update: 2022-04-17 03:30 GMT

கோப்பு படம் 

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (17-04-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 29அடி

நீர் வரத்து : 10கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 25 அடி

நீர்வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 43.97 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 13.87 அடி

நீர் வரத்து: 1 கன அடி

வெளியேற்றம்: 1 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 29அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்:2 கன அடி

மழை அளவு :

கருப்பா நதி :

2 மி.மீ

குண்டாறு :1 மி.மீ

Tags:    

Similar News