தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

இன்று காலை நிலவரப்படி, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

Update: 2021-09-11 03:54 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-09-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 67.50 அடி

நீர் வரத்து : 60 கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 66.50 அடி

நீர்வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 58.73 அடி

நீர் வரத்து : 12 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 7 கன அடி

வெளியேற்றம்: 7 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 123 அடி

நீர் வரத்து : 20 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

Tags:    

Similar News