தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்.

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Update: 2022-04-13 02:55 GMT

அடவி நயினார் அணை

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-04-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 29 அடி

நீர் வரத்து : 23 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 25 அடி

நீர்வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 44.62 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 14.12 அடி

நீர் வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 1 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 24.75 அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்:2 கன அடி

மழை அளவு :

கடனா : 10 மி.மீ

கருப்பா நதி : 11.5 மி.மீ

ராம நதி : 20 மி.மீ

கருப்பா நதி: 32 மி.மீ

குண்டாறு : 28 மி.மீ

அடவிநயினார்: 15 மி.மீ

ஆய்குடி : 116 மி.மீ

செங்கோட்டை: 36 மி.மீ

தென்காசி : 100.4 மி.மீ

சங்கரன்கோவில்: 108. மி.மீ

சிவகிரி : 77 மி.மீ

Tags:    

Similar News