தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளை அறிவோம் வாங்க.

Update: 2023-07-17 03:56 GMT

தென்காசி உழவர் சந்தை (கோப்பு படம்)

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

17/07/2023

1.கத்தரி-48

2.தக்காளி-120/110

3.வெண்டை-30

4.புடலை-30

5.பீர்க்கு-60

6.பாகல்-80

7.சுரைக்காய்-20/16

8.தடியங்காய்-20

9.பூசணி-25/30

10.அவரை-64

11.கொத்தவரை-40

12.மிளகாய்-90/100

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-45/40

15.தேங்காய்-28/26

16.வாழைக்காய்-25/30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-120

19.பெரிய வெங்காயம்-30/28/25

20.இஞ்சி- 250

21.மாங்காய்-30/25

22.மல்லிஇலை- 40

23.கோவைக்காய்-40

24.சேனைக்கிழங்கு-60

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு--

27.உருளைக்கிழங்கு-30 மேட்டுப்பாளையம்-56

28.கேரட்-60

29.பீட்ரூட்-44

30.முட்டைக்கோஸ்-30

31.சவ்சவ்-28

32.பீன்ஸ்-90

33.பச்சைப்பட்டாணி-

34.குடமிளகாய்-100

35.காலிஃப்ளவர்- 50 36.வேம்பார் ஒரிஜினல் நாட்டுகருப்பட்டி-340/320/300

Tags:    

Similar News