தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-03-29 02:30 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 29.03.2022 ( செவ்வாய்க்கிழமை)

1.கத்தரி-20

2.தக்காளி-14/12

3.வெண்டை-20

4.புடலை-12

5.பீர்க்கு-30

6.பாகல்-30

7.சுரைக்காய்-14

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-60/30

11.கொத்தவரை-24

12.மிளகாய்-42

13.முள்ளங்கி-20

14.முருங்கைக்காய்-40

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-36/30

17.வாழைஇலை-10

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-22/20

20.பெரிய வெங்காயம்-24/20/15

21.இஞ்சி-48

22.மாங்காய்-40

23.மல்லிஇலை-30

24.கோவைக்காய்-25

25.சேனைக்கிழங்கு-24

26.சேம்பு-50

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-60

29.உருளைக்கிழங்கு-32

30.கேரட்-42

31.பீட்ரூட்-20

32முட்டைக்கோஸ்-22

33.சவ்சவ்-20

34.பீன்ஸ்-60

35காலிப்ளவர்-30

36.பச்சைப்பட்டாணி-70

38.பூண்டு-80

39.குடமிளகாய்-70

40.எலுமிச்சை-90

Tags:    

Similar News