தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-03-03 02:45 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 03.03.2022 (வியாழக்கிழமை )

1.கத்தரி-(வெள்ளை)74/கலர் 40

2.தக்காளி-18/15

3.வெண்டை-28/25

4.புடலை-18/15

5.பீர்க்கு-35

6.பாகல்-42

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-18

9.பூசணி-12/10

10.அவரை-40

11.கொத்தவரை-24

12.மிளகாய்-90/80

13.முள்ளங்கி-24

14.முருங்கைக்காய்-110

15.தேங்காய்-32/30

16.வாழைக்காய்-35/30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-30/26

20.பெரிய வெங்காயம்-40/35

21.இஞ்சி-45/40

22.மாங்காய்-74

23.மல்லிஇலை-25

24.கோவைக்காய்-35

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-60

29.உருளைக்கிழங்கு-28

30.கேரட்-70

31.பீட்ரூட்-25

32முட்டைக்கோஸ்-20

33.சவ்சவ்-25

34.பீன்ஸ்-42

35காலிப்ளவர்-36

36.பச்சைப்பட்டாணி-64

37.பட்டர்பீன்ஸ -70

38.பூண்டு-90

39.எலுமிச்சை-60/50

Tags:    

Similar News