தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் விற்கப்படும் காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்கள்

Update: 2023-03-14 03:06 GMT

தென்காசி மாவட்டம்

தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

14.03.2023

1.கத்தரி-32

2.தக்காளி-32/24

3.வெண்டை-40

4.புடலை-20

5.பீர்க்கு-40

6.பாகல்-40

7.சுரைக்காய்-20

8.தடியங்காய்-20

9.பூசணி-15

10.அவரை-50

11.கொத்தவரை-48

12.மிளகாய்-48

13.முள்ளங்கி-20

14.முருங்கைக்காய்-60

15.தேங்காய்-32/30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-45/40

19.பெரிய வெங்காயம்-25/20

20.இஞ்சி-70/60

21.மாங்காய்-56/50/35

22.மல்லிஇலை-30

23.கோவைக்காய்-36

24.சேனைக்கிழங்கு-50

25.சேம்பு-80

26.கருணைகிழங்கு-35/30

27.உருளைக்கிழங்கு-28/30

28.கேரட்-40

29.பீட்ரூட்-26

30.முட்டைக்கோஸ்-18

31.சவ்சவ்-24

32.பீன்ஸ்-90

33.பச்சைப்பட்டாணி-60

34.குடமிளகாய்-70

35.காலிஃப்ளவர்-40

Tags:    

Similar News