தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது

Update: 2023-07-14 03:48 GMT

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 14/07/2023

1. கத்தரி - 45

2. தக்காளி - 75/110

3. வெண்டை - 40

4. புடலை - 30

5. பீர்க்கு - 50

6. பாகல் - 80

7. சுரைக்காய் - 20

8. தடியங்காய் - 20/24

9. பூசணி - 25/30

10. அவரை - 68

11. கொத்தவரை - 42

12. மிளகாய் - 70

13. முள்ளங்கி - 32

14. முருங்கைக்காய் - 45

15. தேங்காய் - 28/26

16. வாழைக்காய் - 25/30

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 120/130

19. பெரிய வெங்காயம் - 30/25

20. இஞ்சி - 240

21. மாங்காய் - 30/25

22. மல்லிஇலை - 40

23. கோவைக்காய் - 34

24. சேனைக்கிழங்கு - 60

25. சேம்பு - 60

26. கருணைகிழங்கு - -

27. உருளைக்கிழங்கு - 30 மேட்டுப்பாளையம் - 56

28. கேரட் - 54

29. பீட்ரூட் - 48

30. முட்டைக்கோஸ் - 30

31. சவ்சவ் - 30

32. பீன்ஸ் - 94

33. பச்சைப்பட்டாணி -

34. குடமிளகாய் - 80

35. காலிஃப்ளவர் - 50

36. வேம்பார் ஒரிஜினல் நாட்டுகருப்பட்டி - 340/320/300

Tags:    

Similar News