தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
1.கத்தரி-70
2.தக்காளி-32
3.வெண்டை-35
4.புடலை-30
5.பீர்க்கு-30
6.பாகல்-40
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-10
9.பூசணி-10
10.அவரை-35
11.கொத்தவரை-30
12.மிளகாய்-60
13.முள்ளங்கி-28
14.முருங்கைக்காய்-80
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-50
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-38/24
19.பெரிய வெங்காயம்-24/20
20.இஞ்சி-78
21.மாங்காய்-100
22.மல்லிஇலை-40
23.கோவைக்காய்-35
24.சேனைக்கிழங்கு-40
25.சேம்பு-60
26.கருணைகிழங்கு-40
27.உருளைக்கிழங்கு-38
28.கேரட்-68
29.பீட்ரூட்-40
30.முட்டைக்கோஸ்-36
31.சவ்சவ்-25
32.பீன்ஸ்-100
33.பூண்டு-70
34.குடமிளகாய்-80
35.கீரைகள்-10