கீழப்பாவூர் சத்திரம் கிழக்கில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் சத்திரம் கிழக்கில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:

Update: 2021-10-04 01:14 GMT

O4/10/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது 

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1290 Doses (கோவிசில்டு)

2. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

3. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு)

4. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ௧௦௦ Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

5. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம் 150 டொசிஸ் (கோவிசில்டு)

7. சுரண்டை ஜவகர் 150 டொசிஸ் (கோவிசில்டு)

8. அடைக்கலபட்டணம் டடட நடுநிலைப்பள்ளி 100 Doses (கோவிசில்டு)

9.ராஜகோபாலபேரி ஊராட்சி மன்ற அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

10. ஆவுடையானூர் ஊராட்சி அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

11. கரிசலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 100 Doses (கோவிசில்டு)

12. சிவநாடானூர் துணை சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு)

13. குறும்பலாபேரி ஊராட்சி மன்ற அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

14. கீழப்பாவூர் மாயாண்டி இந்து துவக்கப்பள்ளி 100 Doses (கோவிசில்டு)

15. சிவகாமிபுரம் (தெற்கு) அம்மன் கோவில் மைதானம் 100 Doses (கோவிசில்டு)

Tags:    

Similar News