பாவூர்சத்திரம்: இடமாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசி முகாம்கள்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசி முகாம்கள் விவரம் வருமாறு:

Update: 2021-10-03 01:45 GMT

இன்று (03/10/2021)நடைபெறும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் முன் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவிருந்த முகாம்கள் கீழ்கண்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1.பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதிலாக பாவூர்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் காமராஜ்நகர் வடக்கு

2. மாடியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதிலாக,  மாடியனூர் வாசகசாலை கட்டடம்

3.அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதிலாக,  கீழஅரியப்பபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடம்

4. கரும்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதிலாக, ஆண்டிபட்டி சமுதாய நலக்கூடம்

5. சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதிலாக, சுரண்டை பேரூராட்சி மேலே குறிப்பிட்ட பகுதியில் மாற்றம் செய்து முகாம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News