கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

Update: 2021-10-05 02:21 GMT

O5/10/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்800 Doses (கோவிசில்டு)

2. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு)60 Doses (கோவேக்சின்)

3. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு)

4. மாடியனூர் அரசு ஆரம்பசுகாதார நிலையம் ௧௦௦ Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

5. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம் 150 டொசிஸ் (கோவிசில்டு)

7. சுரண்டை ஜவகர் 150 டொசிஸ் (கோவிசில்டு)

8. கரிசலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 100 Doses (கோவிசில்டு)

9. அதிசயபுரம் TDTA துவக்கப்பள்ளி 100 Doses (கோவிசில்டு)

10.ரகுமானியாபுரம் பள்ளிவாசல் மைதானம் 100 Doses (கோவிசில்டு)

11. கரிசலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 100 Doses (கோவிசில்டு)

12. மடத்தூர் ராமர் கோவில் மைதானம் 100 Doses (கோவிசில்டு)

13. குறும்பலாபேரி ஊராட்சி மன்ற அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

14. கீழப்பாவூர் மாயாண்டி இந்து துவக்கப்பள்ளி 100 Doses (கோவிசில்டு)

15. சிவகாமிபுரம் (தெற்கு) அம்மன் கோவில் மைதானம் 100 Doses (கோவிசில்டு)

16. துவரங்காடு ஊராட்சி கட்டடம் 100 Doses (கோவிசில்டு)

17. மலையராமபுரம் கோவில் மைதானம் 100 Doses (கோவிசில்டு)

18. பூசையாத்தாள்பட்டி அங்கன்வாடி மையம் 100 Doses (கோவிசில்டு)

Tags:    

Similar News