தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (06.11.2021) நீர்மட்டம் நிலவரம்

Update: 2021-11-06 03:23 GMT

கோப்பு படம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் (06-11-2021) நிலவரம்.

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 83அடி, நீர் வரத்து : 220 கன அடி, வெளியேற்றம் : 220 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 82 அடி, நீர்வரத்து : 50 கன அடி, வெளியேற்றம் : 50 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 68.24 அடி, நீர் வரத்து : 343 கன அடி, வெளியேற்றம் :371 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 42 கன அடி, வெளியேற்றம்: 42 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 125.25அடி, நீர் வரத்து : 25 கன அடி, நீர் வெளியேற்றம்: 45 கன அடி

மழை அளவு :

கருப்பா நதி : 1 மி.மீ

சங்கரன்கோவில் : 3.2 மி.மீ

சிவகிரி : 12.4 மி.மீ

Tags:    

Similar News