தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-10 03:41 GMT

அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் ( கோப்பு படம்)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நாள் : 10-04-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 32.00 அடி

கொள்ளளவு:16.50 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 46.50 அடி

கொள்ளளவு:17.60 மி.க.அடி

நீர்வரத்து : 2.00 மி.க.அடி

வெளியேற்றம் : 10.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 45.28 அடி

கொள்ளளவு:31.81 மி.க.அடி

நீர் வரத்து : இல்லை

வெளியேற்றம் : 5.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.00 அடி

கொள்ளளவு:0.35 மி.க.அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 66.50 அடி

கொள்ளளவு:39.11 மி.க.அடி

நீர் வரத்து : இல்லை

வெளியேற்றம்: 5.00 கன அடி

மழை அளவு விபரம்; 

ஏதும் இல்லை.

Similar News