தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2024-03-24 05:31 GMT

அடவி நைனார் கோவில் நீர்த்தேக்க கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 38.10 அடி

கொள்ளளவு: 29.91 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம் : 18.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 54.75 அடி

கொள்ளளவு: 31.46 மி.க.அடி

நீர்வரத்து : 2.00 மி.க.அடி

வெளியேற்றம் : 15.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 47.74 அடி

கொள்ளளவு: 38.05 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 18.12 அடி

கொள்ளளவு: 1.09 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 2.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 74.25 அடி

கொள்ளளவு: 50.09 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 15.00 கன அடி

Tags:    

Similar News