தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2023-03-23 05:15 GMT

கடனா நதி அணை (கோப்பு படம்)

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-03-2023)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 37.60அடி

நீர் வரத்து : 2 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 36 அடி

நீர்வரத்து : 4 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

நீர் வரத்து : 3 கன அடி

வெளியேற்றம் : 3 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 14.37 அடி

நீர் வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 10.75அடி

நீர் வரத்து : 2 கன அடி

நீர் வெளியேற்றம்: 2 கன அடி

Tags:    

Similar News