தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-16 04:28 GMT

காரையார் அணை (ஃபைல் படம்)

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (16-09-2021)நீர்மட்டம் நிலவரம்

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 81.55 அடி, நீர் வரத்து : 683.80 கனஅடி, வெளியேற்றம் : 1004.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 88.35அடி, நீர்வரத்து : Nil, வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118அடி, நீர் இருப்பு : 62.84 அடி, நீர் வரத்து : 10கனஅடி, வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 16.65 அடி, நீர் வரத்து: Nil, வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 10.79 அடி, நீர்வரத்து: Nil, வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி, நீர் இருப்பு: 1.61அடி, நீர்வரத்து: 2 கன அடி, வெளியேற்றம்: 2 கன அடி

Tags:    

Similar News