நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2023-07-04 06:59 GMT

காரையாறு அணை

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்து தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (04-07-2023):

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 44.20 அடி

நீர் வரத்து : 1644.837 கன அடி

வெளியேற்றம் : 108.495 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 65.09 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 45.35 அடி

நீர் வரத்து : 107 கனஅடி

வெளியேற்றம் : 275 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 9 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

மழை அளவு :

பாபநாசம் : 9 மி.மீ

சேர்வலாறு : 7 மி.மீ

மணிமுத்தாறு : 11.6 மி.மீ

மாஞ்சோலை : 30 மி.மீ

காக்காச்சி : 40 மி.மீ

நாலுமுக்கு : 52 மி.மீ

ஊத்து : 29 மி.மீ

அம்பாசமுத்திரம்: 11 மி.மீ

களக்காடு : 1 மி.மீ

Tags:    

Similar News