தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய (26.11.2021) காய்கறி விலை நிலவரம்.

Update: 2021-11-26 02:58 GMT

தென்காசி உழவர்சந்தை  காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்.

26.11.2021 (வெள்ளிக்கிழமை)

1.கத்தரி-60/50

2.தக்காளி-76/70

3.வெண்டை-36

4.புடலை-44

5.பீர்க்கு-40

6.பாகல்-60

7.சுரைக்காய்-30

8.தடியங்காய்-18

9.பூசணி-12

10.அவரை-50

11.கொத்தவரை-58

12.மிளகாய்-46/42

13.முள்ளங்கி-60

14.முருங்கைக்காய்-90

15.தேங்காய்-36

16.வாழைக்காய்-36

17.வாழைஇலை-14/12

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-50/45/40

20.பெரிய வெங்காயம்-40/30

21.இஞ்சி-44

22.மாங்காய்-40

23.மல்லிஇலை-90

24.கோவைக்காய்-60

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-54

27.கருணைகிழங்கு-40

28.உருளைக்கிழங்கு-40

29.கேரட்-44

30.பீட்ரூட்-34

31.முட்டைக்கோஸ்-44

32.சவ்சவ்-32

33.பீன்ஸ்-80

34.எலுமிச்சை-60

35.வாழைப்பழம்-50 (செவ்வாழை), பூவன்-40

Tags:    

Similar News