தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2022-05-26 07:30 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் (26-05-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 43.80அடி

நீர் வரத்து : 21கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 52.25 அடி

நீர்வரத்து : 20.62 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 37.57அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 20.37 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 56அடி

நீர் வரத்து : 7 கன அடி

நீர் வெளியேற்றம்: 1 கன அடி

Tags:    

Similar News