தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2022-03-08 08:15 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-03-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 42.70அடி

நீர் வரத்து : 7கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 27 அடி

நீர்வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 10 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 54.46 அடி

நீர் வரத்து : 7 கன அடி

வெளியேற்றம் : 20 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 20.62 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 3 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 32.25அடி

நீர் வரத்து : 1 கன அடி

நீர் வெளியேற்றம்: 8 கன அடி

Tags:    

Similar News