தென்காசி மாவட்ட அனைகளின் இன்றைய நீர்மட்டம்

Update: 2022-01-18 06:30 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-01-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 65.10 அடி

நீர் வரத்து : 9 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 57 அடி

நீர்வரத்து : 20 கன அடி

வெளியேற்றம் : 20 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 63 அடி

நீர் வரத்து : 25 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 90அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்: 35 கன அடி

Tags:    

Similar News