தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-09-21 05:15 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 21.09.2022 (புதன் கிழமை):

1.கத்தரி-50

2.தக்காளி-24

3.வெண்டை-26

4.புடலை-35

5.பீர்க்கு-30

6.பாகல்-40

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-30

11.கொத்தவரை-32

12.மிளகாய்-50

13.முள்ளங்கி-52

14.முருங்கைக்காய்-44

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-40

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-35/24

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-72

21.மாங்காய்-

22.மல்லிஇலை-

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-56

26.கருணைகிழங்கு-40

27.உருளைக்கிழங்கு-34

28.கேரட்-70/88

29.பீட்ரூட்-40

30.முட்டைக்கோஸ்-36

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-110

33.பூண்டு-70

34.குடமிளகாய்-70

35.கீரைகள்-10

Tags:    

Similar News