தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

Vegetable Market Price- தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-09-03 02:45 GMT

பைல் படம்.

Vegetable Market Price-தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 03.09.2022 (சனிக்கிழமை)

1.கத்தரி-வெள்ளை-50/கலர்-40

2.தக்காளி-16

3.வெண்டை-20

4.புடலை-28

5.பீர்க்கு-35

6.பாகல்-40

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-30

11.கொத்தவரை-30

12.மிளகாய்-50

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-64

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-50

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-24/20

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-84

21.மாங்காய்-80

22.மல்லிஇலை-40

23.கோவைக்காய்-40

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-48

27.உருளைக்கிழங்கு-38

28.கேரட்-60

29.பீட்ரூட்-40

30.முட்டைக்கோஸ்-32

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-80

33.பூண்டு-70

34.குடமிளகாய்-70

35.கீரைகள்-10


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News